Top posting users this month
No user |
Similar topics
கூட்டணியின் வேட்புமனுவை தயாரித்தது பசில்: மேர்வின் சில்வா
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனு முற்றிலுமாக பசில் ராஜபக்சவுக்கு அவசியமான வகையில் தயாரிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தான் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு கிடைக்காமையினால் மிகவும் மன வேதனையடைந்துள்ளதாகவும், அதற்கு பசில், கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக்சவே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இரவு நேரங்களில் சுசில் வீட்டிற்கு பசில் சென்று இதனையே செய்தார்.
சரண குணவர்தன, துமிந்த சில்வா மற்றும் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு வேட்புமனு வழங்கினால் தனக்கும் வழங்க நேரிடும் என்ற காரணத்தினாலே அவர்களுக்கும் வழங்கவில்லை.
தான் ஒரு போதும் இலஞ்ச ஊழல்களில் ஈடுபடவில்லை எனக்கு வேட்புமனு வழங்கியிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டின் அடுத்த பிரதமர் யார் என மேர்வின் சில்வாவிடம் வினவிய போது,
இந்த அரசியல் பூமியில் பொருத்தமான ஒருவர் என்றால் அது ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனக்கு எதிரான முறைப்பாட்டை நிராகரிக்கிறேன்! மேர்வின் சில்வா
» வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் சாட்சியமளிக்கும் மேர்வின் சில்வா
» மேர்வின் சில்வா வெளியிடும் தகவல்களால் மகிந்த குழப்பத்தில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum