Top posting users this month
No user |
வேட்பாளர்கள் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்த வேண்டும்: ரஞ்சன் ராமநாயக்க
Page 1 of 1

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களும் தமது உண்மையான சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்த வேண்டு;ம் என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது முகநூலின் மூலம் அவர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவோர் சுத்தமான கைகளுடன் போட்டியிட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஐந்து வருடங்களாக தாம் பொதுமக்களின் நிதியில் சம்பளம் பெற்றுக்கொண்டு வாழ்வது தமக்கு வெட்கத்தை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum