Top posting users this month
No user |
Similar topics
பீல்ட் மார்ஷல் பின்னால் செல்லும் மைத்திரி
Page 1 of 1

எதிர்வரும் பொது தேர்தலின் போது ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பிற்கு இணைத்துக் கொள்வதற்காக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.
அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் திலங்க சுமத்திபால நேற்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தொலைப்பேசி அழைப்பின் ஊடாக ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் நீண்ட நேரம் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரிக்காத பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,
இம்முறை தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும், ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் கட்சி பிரதானிகளை அழைத்து தீர்மானித்த பின்னர் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள கார்
» ஏனைய படைத்தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட வேண்டியதில்லை: அனோமா பொன்சேகா
» டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum