Top posting users this month
No user |
Similar topics
600 மில்லியன் யூரோக்கள் வீணாக செலவிடப்பட்டுள்ளது!– லஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு
Page 1 of 1

இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமை அமைச்சு பலனளிக்காத திட்டம் ஒன்றுக்காக 600 மில்லியன் யூரோக்களை வங்கி கடனாக பெற்று அதனை வீணாக செலவிட்டுள்ளதாக லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
ஊழல் எதிர்ப்பு முன்னணி இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமை அமைச்சின் செயலாளருக்கும் நெதர்லாந்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை ஒன்றின் ஊடாக எவ்வித விலை மனுவும் கோரப்படாமல், பலனளிக்காத திட்டம் ஒன்றுக்காக 600 மில்லியன் யூரோக்கள் வங்கி கடனாக பெறப்பட்டுள்ளது.
அதிக வட்டி வீதத்திற்கு இந்த கடன் பெறப்பட்டுள்ளது.
இடர்முகாமைத்துவ தொடர்பாடல் மற்றும் பிரசாரத்தை ஊக்குவிக்கும் திட்டம் என்ற பெயரிலான இந்த உடன்படிக்கை 2007ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தளவு பாரிய தொகை பணத்தை பலனளிக்காத திட்டம் ஒன்றுக்கு செலவிட்டமை காரணமாக நாட்டுக்கு பெரும் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துமிந்த சில்வா லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
» ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
» இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ள மகிந்த!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum