Top posting users this month
No user |
Similar topics
இளவரசன் உள்ளே,எதிர்வரும் நாட்களில் ராஜாவும் செல்ல வேண்டிவரும்: பாலித்த ரங்கே பண்டார
Page 1 of 1

ஊழல் மோசடிகளை மறைத்துக் கொள்வதற்கு எதிர்க்கட்சியினால் ஒன்றின் பின் ஒன்றாக பல்வேறு பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டுவருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் ஜோன் அமரதுங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆணையாளர்கள் என அனைவருக்கும் எதிராக எதிர்க்கட்சியினர் செயற்பட்டார்கள்.
எதிர்க்கட்சியினர்களின் உச்சக்கட்ட மோசடிகளை மறைத்துக் கொள்வதற்காகவே தற்போது பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்துள்ளனர்.
எப்படியிருப்பினும் தற்போது ராஜாவின் சகோதரரான இளவரசர் உள்ளே சென்றுவிட்டார், அத்துடன் எதிர்வரும் நாட்களில் மேலும் சில இளவரசர்கள் உள்ளே செல்ல வேண்டி வரலாம்.
அது மட்டுமன்ற எதிர்வரும் நாட்களில் சில அம்மணிகளும் உள்ளே செல்ல நேரிடும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மன்னாரில் எரிவாயு மட்டுமல்ல கனிய எண்ணெய் வளமும் உள்ளது: பாலித்த ரங்கே பண்டார
» தரக்குறைவான டீசலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: பாலித ரங்கே பண்டார
» எதிர்வரும் நாட்களில் கட்சி தாவல்கள் இடம்பெறும்: ராஜித மற்றும் கெஹலிய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum