Top posting users this month
No user |
Similar topics
எள்ளு பொடி - 2
Page 1 of 1
எள்ளு பொடி - 2
கருப்பு எள்ளு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) - 15
பூண்டு - 10
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். எள்ளு நன்கு பொரிய வேண்டும்.
மிளகாயை நன்கு வறுக்க வேண்டும். ஆறியபின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum