Top posting users this month
No user |
Similar topics
ஸ்ட்ராபெர்ரி சாஸ்(Strawberry sauce)
Page 1 of 1
ஸ்ட்ராபெர்ரி சாஸ்(Strawberry sauce)
ஸ்ட்ராபெர்ரி - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
முதலில் ஸ்ட்ராபெர்ரியை கழுவி இரண்டாக வெட்டி கொள்ளவும்.
பின்னர் ஸ்ட்ராபெர்ரி மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
இப்பொழுது ஸ்ட்ராபெர்ரி சாஸ் ரெடி. இதனை பன் கேக், ப்ரெட் போன்றவையுடன் பரிமாறலாம்.
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ட்ராபெர்ரி சாஸ்(Strawberry sauce)
» ஸ்ட்ராபெர்ரி சாஸ்
» பெற்றுசீனி + தக்காளி ஸோஸ் (Fettuccini with Tomato Sauce)
» ஸ்ட்ராபெர்ரி சாஸ்
» பெற்றுசீனி + தக்காளி ஸோஸ் (Fettuccini with Tomato Sauce)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum