Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணிலுக்கு 2 கோடி இலஞ்சம் கொடுத்த பசில்

Go down

ரணிலுக்கு 2 கோடி இலஞ்சம் கொடுத்த பசில் Empty ரணிலுக்கு 2 கோடி இலஞ்சம் கொடுத்த பசில்

Post by oviya Sun May 24, 2015 3:17 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பசில் ராஜபக்ச இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பசில் ராஜபக்ச தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு 2 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த பணத்தை பெற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum