Top posting users this month
No user |
பசில் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு
Page 1 of 1
பசில் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் விளக்க மறியல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கடந்த மாதம் பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும் சுகயீனம் காரணமாக பசில் ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் பசில் ராஜபக்சவை எதிர்வரும் 27ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum