Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காதலித்து ஏமாற்றிய பெண்ணின் படங்களை Whats app-ல் பரப்பிய வாலிபர்: பொலிஸார் அதிரடி கைது

Go down

காதலித்து ஏமாற்றிய பெண்ணின் படங்களை Whats app-ல் பரப்பிய வாலிபர்: பொலிஸார் அதிரடி கைது Empty காதலித்து ஏமாற்றிய பெண்ணின் படங்களை Whats app-ல் பரப்பிய வாலிபர்: பொலிஸார் அதிரடி கைது

Post by oviya Sat Apr 25, 2015 3:12 pm

தன்னை காதலித்து ஏமாற்றிய பெண்ணை பழிவாங்க, கல்லூரி மாணவியின் படங்களை வாட்ஸ்அப்பில் உலவ விட்ட வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சமீபத்தில் இரு காதலர்களிடையே மாட்டிக் கொண்ட பெண் ஒருவர், பேசும் வசனங்கள் மற்றும் புகைப்படங்கள் WhatsApp-ல் தீயாய் பரவி வந்தது.

இது தொடர்பாக ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் பரவி வந்தன.

மேலும், அந்த இளம்பெண் பெயரை போட்டு, இவர் இரு ஆண்களை காதலித்து ஏமாற்றியவர் என்ற வகையில் தகவல்களும் அதனுடன் இருந்தன.

அந்த படத்தில் இருப்பது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் எழிலன் (25), என்பதும், உடன் இருப்பது அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.

அந்த மாணவி, வேறு ஒரு வாலிபருடன் பழகியதால் ஆத்திரமடைந்த எழிலன் வாட்ஸ்அப்பில் தங்களது படங்களை பரப்பியுள்ளார்.

மேலும், அந்த பெண்ணுடன் எழிலன் பேசும் தொலைபேசி உரையாடலும் வாட்ஸ்அப் மூலம் உலவியது.

இந்நிலையில், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில், அந்த மாணவி சார்பில் அளிக்கப்பட்ட புகாரால், எழிலனை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

வாட்ஸ்அப்பில் வெளியிட்ட படத்துக்காக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum