Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


10.47 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளவாலையில் இளைஞன் கைது

Go down

10.47 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளவாலையில் இளைஞன் கைது Empty 10.47 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளவாலையில் இளைஞன் கைது

Post by oviya Thu Apr 16, 2015 2:36 pm

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன், இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
19 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10.47 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இளவாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum