Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


19க்கு ஆதரவு! 20க்கு குழு!- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Go down

19க்கு ஆதரவு! 20க்கு குழு!- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி           Empty 19க்கு ஆதரவு! 20க்கு குழு!- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Post by oviya Sat Apr 11, 2015 12:41 pm

19வது அரசியலமைப்பில் நீதிமன்றத்தின் சட்ட விளக்கத்தின்படி திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் அதற்கு ஆதரவு அளிப்பதென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில் 20வது திருத்தமாக தேர்தல் சட்டத்தின் சீர்திருத்தம் எவ்வாறு கொண்டுவரப்படவேண்டும் என்பதை ஆராய குழு ஒன்றையும் கட்சி அமைத்துள்ளது.

இதன்படி குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி எல் பீரிஸ், சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, திலான் பெரேரா, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் அது, கலப்பு தேர்தல் முறைக்கே விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தொகுதிவாரி முறையும் பிரதிநிதித்துவ முறையும் கலந்த தேர்தல் முறையையே அந்தக்கட்சி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum