Top posting users this month
No user |
Similar topics
எதிர்க்கட்சி தலைவர் இன்று கதிர்காமத்தில்
Page 1 of 1

எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இன்று காலை கதிர்காமம் தேவாலயத்துக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 4.00 மணியளவில் தேவாலயத்துக்குச் சென்று கதிர்காமத்திலுள்ள சகல தேவாலயங்களிலும் பல்வேறு மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை வழிபாட்டுக்கு வருகை தந்திருந்தவர்களுடன் நாட்டிலுள்ள அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிர்க்கட்சி தலைவர் இன்று தொண்டமானாறு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளுக்கு விஜயம்!
» எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஈடு வைக்க இடமளிக்காதீர்கள்: பாராளுமன்றத்தில் சீறிய விமல்
» வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதிகளை பார்வையிட்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum