Top posting users this month
No user |
Similar topics
இலங்கையின் அடுத்த எதிர்கட்சி தலைவர் யார்?: உன்னிப்பாக அவதானிக்கும் 54 நாடுகள்
Page 1 of 1

இலங்கை பாராளுமன்றத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக சபாநாயகர் சமல் ராஜபக்ச நாளை மறுதினம் தீர்மானம் எடுக்கவுள்ளார்.
சபாநாயகரின் தீர்மானத்தை 54 நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற சம்மேளனத்தின் தலைவராக சமல் ராஜபக்ச செயற்பட்டு வருகின்றார்.
பிரிட்டன் உட்பட்ட 54 நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள், பொதுநலவாய நாடுகளின் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர்.
இலங்கையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள இழுபறி நிலை, பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற சம்மேளனத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற இழுபறி நிலை உலகில் எந்தவொரு நாட்டிலும் ஏற்பட்டதில்லை எனவும், இது குறித்து பாராளுமன்ற சம்பிரதாயங்கள் தொடர்பாக எழுதப்பட்ட நூல்களிலும் நேரடியாகக் குறிப்பிடப்படாததும் இவ்வாறு அவதானம் செலுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை தொடர்பில் பல உலக நாடுகளின் பாராளுமன்றங்களில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நம்பிக்கை
» பிணையில் விடுதலையாகிய கோட்டே மேயர், எதிர்கட்சி தலைவர்
» கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum