Top posting users this month
No user |
49 மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்கள்: பொலிசார் அதிரடி
Page 1 of 1

மகாராஷ்டிராவில் 49 பள்ளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லையளித்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஆஷா மிர்கேவை கடந்த செவ்வாய்க்கிழமை 2 பள்ளி மாணவிகள் சந்தித்துள்ளனர்.
அப்போது, அவர்கள் தங்களுக்கு வேதியியல் மற்றும் உயிரியல் வகுப்பெடுக்கும் 2 ஆசிரியர்கள் அனைத்து மாணவிகளிடமும் நீண்ட காலமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், அதை வெளியே சொன்னால் செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர், அவசர அவசரமாக பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளார்.
இதற்கிடையே 2 ஆசிரியர்களில் ஒருவர் மாணவிகள் கொடுத்த வாக்குமூலத்தை வாபஸ் வாங்குமாறு மிரட்டியுள்ளார்.
இதனால் நேற்று காவல் நிலையம் முன்பு திரண்ட மாணவிகளின் பெற்றோர்கள் அந்த 2 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும், பொலிசார் அந்த 2 ஆசிரியர்கள் மீதும் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum