Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆரம்ப கால தமிழ் சினிமா( 1) (1931-1941); ஆரம்ப கால தமிழ் சினிமா (1942-1952)

Go down

ஆரம்ப கால தமிழ் சினிமா( 1) (1931-1941); ஆரம்ப கால தமிழ் சினிமா (1942-1952) Empty ஆரம்ப கால தமிழ் சினிமா( 1) (1931-1941); ஆரம்ப கால தமிழ் சினிமா (1942-1952)

Post by oviya Tue Mar 31, 2015 9:43 am

விலைரூ.100.120
ஆசிரியர் : அறந்தை நாராயணன்
வெளியீடு: விஜயா பதிப்பகம்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விஜயா பப்ளிகேஷன்ஸ், 15,பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர். ஈக்காடு தாங்கல், சென்னை-60032. முதல் நூல் விலை , இரண்டாம் நூல் விலை

அந்தக்கால தமிழ் சினிமாக்களைப் பற்றி அருமையாக எழுதுபவர் ஆசிரியர். தமிழ் சினிமாக் குழந்தையை தாலாட்டி வளர்த்தவர்கள் பற்றிய வரலாறு அபூர்வமாக , பல புகைப்படங்களுடன் வெளிவந்திருக் கிறது.
முதல் தமிழ்ப்படமான "காளிதாஸ்' படத்தில் ஆரம்பித்து ,பி.யூ.சின்னப்பா நடித்த ஆர்யமாலா வரை பல அரிய தகவல்களை தந்திருப்பது சிறப்பாக உள் ளது. இவற்றைக் கோர்வையாக தந்த விதத்திற்கு பாராட்டுதல்கள்
இரண்டாவது நூலில் 1942ம் ஆண்டு வெளிவந்த "அனந்த சயனம்' என்ற படத்திலிருந்து, இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கிறார் அறந்தை. டைரக்டரான கே.சுப்ரமணியம். தானே கதாநாயகனாக நடித்த படம் இது.
1951ல் வெளிவந்த ஜெமினியின் "சம்சாரம்' படத்துடன் இந்தத் தொகுதி நிறைவு பெறுகிறது. சிறப்பான தகவல்கள், சிந்தனையள் ளும் புகைப்படங்கள்...
சினிமாப் புதையல்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum