Top posting users this month
No user |
பேலியகொடை வாகன விபத்தில் ஒருவர் பலி: 10 பேர் வைத்தியசாலையில்!
Page 1 of 1

பேலியகொடை- நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum