Top posting users this month
No user |
Similar topics
100 நாள் வேலைத்திட்டத்தில் கிழக்கு முதலமைச்சரின் மட்டக்களப்பு விஜயம்
Page 1 of 1

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் நகரம் மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தித் தேவைகள், முடிக்கப்படாமல் கிடக்கும் அபிவிருத்திப் பணிகள் ஆகியவற்றை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின் கோரிக்கையுடன் சம்மந்தப்பட்ட நிருவாக குழுவினர் அங்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.
நேற்று காலை 10 மணியில் இருந்து இடம்பெற்ற இந்நிகழ்வில், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், நகர சபை, பிரதேச சபை, பிரதேச செயலகம், போக்குவரத்து அதிகார சபை, உள்ளூராட்சி திணைக்களம், மாவட்ட அரசாங்க செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், ஏறாவூர் நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மூதூர் வைத்தியசாலையின் 10 நாள் தொடர் போராட்டம்! முதலமைச்சரின் வாக்குறுதியால் நிறைவு
» கிழக்கு மாகாணத்திற்கும் மோடி விஜயம் செய்ய வேண்டும்: யோகேஸ்வரன்
» காணிப் பிரச்சினைத் தீர்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஏறாவூர் விஜயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum