Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விமான நிலையத்தில் 58 கிலோ கிராம் வெள்ளை சந்தனக்கட்டை பிடிபட்டது

Go down

விமான நிலையத்தில் 58 கிலோ கிராம் வெள்ளை சந்தனக்கட்டை பிடிபட்டது Empty விமான நிலையத்தில் 58 கிலோ கிராம் வெள்ளை சந்தனக்கட்டை பிடிபட்டது

Post by oviya Wed Mar 11, 2015 1:25 pm

58 கிலோ கிராம் வெள்ளை சந்தனக் கட்டைகளை பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதான இந்த சந்தேக நபர் இலங்கை பெண்ணொருவரை மணந்து நீர்கொழும்பில் வசித்து வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நபர் சரளமாக சிங்களத்தில் பேசக் கூடியவர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.183 இலக்க விமானத்தில் பாகிஸ்தான் செல்வற்காக இந்த நபர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

சுங்க விசாரணை தவிர்த்து செல்ல இந்த நபர் முயற்சித்துள்ளார். எனினும் சுங்க அதிகாரிகள் அவரது இரண்டு பயண பொதிகளை சோதனையிட்ட போது அவற்றில் வெள்ளை சந்தனக் கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மருந்துகள் மற்றும் வாசனை திரவியங்களை தயாரிப்பதற்காக இந்த சந்தனத்தை கராச்சிக்கு கொண்டு செல்வதாக பாகிஸ்தான் பிரஜை கூறியுள்ளார்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum