Top posting users this month
No user |
Similar topics
நமீதாவை வாழ்த்திய பிரதமர் மோடி
Page 1 of 1
நமீதாவை வாழ்த்திய பிரதமர் மோடி
போபாலில் பெண்கள் பாதுகாப்புக்காக உள்ள ‘நிர்பயா ரோந்து படையின் தலைவியாக உள்ள நமீதா சாகு என்ற துணை ஆய்வாளரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், பெண்கள் பாதுகாப்புக்காக, ‘நிர்பயா ரோந்து படை’ என்ற தனிப்படை உள்ளது.
அதன் தலைவியாக இருக்கும் நமீதா சாகு பற்றியும், நிர்பயா ரோந்து படை பற்றியும் பிரதமரின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
அந்த செய்தியை சுமார் ஒன்றரை லட்சம்பேர் ‘லைக்’ செய்திருந்ததை அறிந்த மோடி, நமீதா சாகுவுடன் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.
நமீதா சாகு குடும்பத்தினரின் நலன்களையும் விசாரித்ததோடு, அவரது பணிகளைப் பாராட்டிய பிரதமர், அதே பாணியில் அவரது பணிகள் தொடர வேண்டும் என்றும் மற்ற பெண்களுக்கும் அவர் உந்துசக்தியாக திகழ வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
மேலும், தனது மின்னஞ்சல் முகவரியையும், தொலைப்பேசி எண்ணையும் மோடி அளித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமரே தொடர்பு கொண்டு பேசியதால், நமீதா சாகு, ஒரே நாளில் பிரபலமாகியதோடு பேஸ்புக்கில் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நள்ளிரவில் டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
» பிரதமர் மோடியை வரவேற்க பிரித்தானியாவில் ”மோடி எக்ஸ்பிரஸ்” துவக்கம்
» ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80,000 கோடி நிதி: பிரதமர் மோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum