Top posting users this month
No user |
Similar topics
மாலைதீவு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இலங்கையில்
Page 1 of 1

மாலைதீவின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமான அப்துல்லா சாஹிட் தலைமையிலான பிரதிநிதிகளே இலங்கை வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட்டை விடுதலை செய்வதற்காக ராஜதந்திர உதவியை பெறும் நோக்கில் இவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாலைதீவு முதலீட்டாளர்கள் கிழக்கிற்கு விஜயம்
» ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருகை
» தமிழின அழிப்பின் புதிய ஆவணப்படம்! ஐ.நா மண்டபத்தில் கண்ணீர் சிந்திய பிரதிநிதிகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum