Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கை - சீன உறவு தொடர வேண்டும்: சீன பிரதமர்

Go down

இலங்கை - சீன உறவு தொடர வேண்டும்: சீன பிரதமர் Empty இலங்கை - சீன உறவு தொடர வேண்டும்: சீன பிரதமர்

Post by oviya Wed Feb 04, 2015 1:10 pm

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தை சீன பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
சீன பிரதமமந்திரி லீ கீக்குவாங் இலங்கையின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இதேவேளை 1957ஆம் ஆண்டில் இருந்து இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் உள்ளன.

இது தொடர்ந்தும் நற்புறவுடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சீனா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum