Top posting users this month
No user |
Similar topics
மங்கள சமரவீர ஐரோப்பா பயணமானார்
Page 1 of 1
மங்கள சமரவீர ஐரோப்பா பயணமானார்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பா செல்லும் அமைச்சர் மங்கள முதலில் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகருக்கு செல்ல உள்ளார்.
அங்கு செல்லும் அவர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் இருந்து மீன் இறக்குமதி செய்யப்படுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற மங்கள சமரவீர, முதலில் இந்தியாவுக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜப்பான் செல்லும் அமைச்சர் மங்கள சமரவீர
» பாராளுமன்றை கலைக்குமாறு மங்கள சமரவீர ஜனாதிபதியிடம் வலியுறுத்து
» அடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க: மங்கள சமரவீர

Permissions in this forum:
You cannot reply to topics in this forum