Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


துக்கத்தை சொல்ல ஜே.வி.பியினால் அவசர தொலைபேசி இலக்கம்

Go down

துக்கத்தை சொல்ல ஜே.வி.பியினால் அவசர தொலைபேசி இலக்கம் Empty துக்கத்தை சொல்ல ஜே.வி.பியினால் அவசர தொலைபேசி இலக்கம்

Post by oviya Sun Jan 25, 2015 12:02 pm

கடந்த அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துக்கங்களை முன்வைக்க மக்கள் விடுதலை முன்னணி குழுவொன்றை நியமித்துள்ளது.
அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சியில் அசாதராணமாக அல்லது பழிவாங்கப்பட்டவர்கள் இக்குழு மூலம் தகவல் வழங்க முடியும்.

0112896394/0718106863 என்ற இலக்கங்களில் யார் வேண்டுமானாலும் தகவல் வழங்க முடியும்.

அல்லது இல.43/20 நுக கா பெதெச, பிலியந்தல வீதி, மாரகம என்ற விலாசத்திற்கு கடிதம் மூலமும் தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum