Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் புதிய பதவிகள்
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதி தவிசாளர்களாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் முன்னாள் அமைச்சர்களான திலான் பெரேரா மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் உதவி செயலாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கொழும்பில் கூடிய போது இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைச்சு பதவிகள் பெற்றுகொண்ட சுதந்திர கட்சியினருக்கு எதிராக புதிய சூழ்ச்சி
» சுதந்திரக் கட்சியின் சிலருக்கு அமைச்சு பதவிகள்
» ஜனாதிபதி - ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கிடையில் விசேட சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum