Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சம்மாந்துறையில் தூக்கில் தொங்கி இளம் பெண் பலி- வென்னப்புவ வாகன விபத்தில் ஒருவர் பலி

Go down

சம்மாந்துறையில் தூக்கில் தொங்கி இளம் பெண் பலி- வென்னப்புவ வாகன விபத்தில் ஒருவர் பலி Empty சம்மாந்துறையில் தூக்கில் தொங்கி இளம் பெண் பலி- வென்னப்புவ வாகன விபத்தில் ஒருவர் பலி

Post by oviya Sat Jan 24, 2015 2:07 pm

சம்மாந்துறை, மாகண்டு வீதி பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தன் அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய யுவதியாகும்.

தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரனையை மேற்கொள்கின்றனர்.

வென்னப்புவ வாகன விபத்தில் ஒருவர் பலி

வென்னப்புவ , உல்கிடியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்று சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த சைக்கிளில் சென்றவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவர் உல்கிடியாவ , மஹபாடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் விபத்து தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum