Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சஜின் வாஸ் குணவர்தனவின் கடவுச் சீட்டு பறிமுதல்!

Go down

சஜின் வாஸ் குணவர்தனவின் கடவுச் சீட்டு பறிமுதல்! Empty சஜின் வாஸ் குணவர்தனவின் கடவுச் சீட்டு பறிமுதல்!

Post by oviya Thu Jan 22, 2015 1:27 pm

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சஜின்வாஸ் குணவர்தன வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராக கருதப்பட்ட சஜின்வாஸ் குணவர்தன பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum