Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தலைமைத்துவ பயிற்சியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து ஆராயவும்: பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்

Go down

தலைமைத்துவ பயிற்சியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து ஆராயவும்: பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் Empty தலைமைத்துவ பயிற்சியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து ஆராயவும்: பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்

Post by oviya Thu Jan 22, 2015 1:25 pm

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இராணுவ பயிற்சி முகாம்களில் கொடுக்கப்பட்ட பயிற்சியின் போது மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் நடத்துனர் நஜித் இந்திக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சிகளை நிறுத்துவதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தலைமைத்துவ பயிற்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நடத்துனர் தெளிவுபடுத்தினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum