Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுனந்தா கொலை வழக்கு: மௌனம் கலைப்பாரா சசிதரூரின் காதல் தோழி

Go down

சுனந்தா கொலை வழக்கு: மௌனம் கலைப்பாரா சசிதரூரின் காதல் தோழி Empty சுனந்தா கொலை வழக்கு: மௌனம் கலைப்பாரா சசிதரூரின் காதல் தோழி

Post by oviya Mon Jan 12, 2015 1:33 pm

சுனந்தா கொலை வழக்கில் சசிதரூரின் தோழி மெகர் தரருரிடம் விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஹொட்டலில் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக டெல்லி பொலிசார் கடந்த வாரம் அறிவித்தனர்.

சுனந்தாவுக்கு விஷம் கொடுத்தவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சசிதரூரின் உதவியாளர்களிடம் இந்த விசாரணைக் குழுவினர் சமீபத்தில் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக சசிதரூரிடமும் விசாரணை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

இதற்கிடையே சசிதரூருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பெண் நிருபர் மெகர் தரருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு தான் சுனந்தா மரணத்துக்கு காரணமாகி விட்டதாக கூறப்பட்டது.

மெகர் தரர், சசிதரூருக்கு அனுப்பிய காதல் எஸ்.எம்.எஸ்.களை பார்த்து சுனந்தா மனம் ஒடிந்து குமுறலுடன் இருந்து வந்ததாக பலரும் கூறியுள்ளனர்.

ஒரு சமயம் சுனந்தாவுக்கும் மெகருக்கும் இடையில் போனில் கடும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மெகர் தரருரிடமும் விசாரணை நடத்த டெல்லி பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum