Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதிய சகாப்தத்தை எதிர்பார்க்கும் கனடா!

Go down

புதிய சகாப்தத்தை எதிர்பார்க்கும் கனடா! Empty புதிய சகாப்தத்தை எதிர்பார்க்கும் கனடா!

Post by oviya Mon Jan 12, 2015 1:24 pm

தங்களது வாக்குப்பலத்தைப் பிரயோகிப்பதற்காக எந்தவித தயக்கமுமின்றி வாக்களித்த லட்சக்கணக்கணக்கான வாக்காளர்களை கனடா பாராட்டுகின்றது.
அதேவேளை, இலங்கையின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மைத்திரிபாலா சிறிசேன அவர்களையும் கனடா வரவேற்கிறது என,சிறீலங்காவின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதையிட்டு கனடிய அரசின் சார்பில் வெளியிட்ட செய்தியிலே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயாட் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்தத் தேர்தலின் போது பிரதான பாத்திரத்தை வகித்த சிறீலங்காவின் சிவில் சமூகம் மற்றும் சிவில் சமூகம்சார் தேர்தல் கண்காணிப்பாளர்களின் பங்கை கனடா மதிப்பதாகவும், அத்தோடு இலங்கையின் வாக்காளர்கள் தங்களின் அபிலாசைகளை சுதந்திரமாக வெளியிட காத்திரமான பங்குவகித்த தேர்தல் ஆணையரின் காத்திரமான பங்கை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளதோடு, ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனா இலங்கையில் ஒரு பன்முக ஆட்சி இடம்பெறுவதற்கும் நேர்மையான அதிகாரப் பகிர்விற்கும் உண்மையான இனங்களிற்கிடையேயான மீளிணக்கத்திற்கு உழைப்பார் என்று நம்புவதாகவும், இலங்கையுடான வரலாற்று உறவில் ஒரு புதிய சாதப்பதை கனடா எதிர்பார்ப்பதாகவும் கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum