Top posting users this month
No user |
மலையகத்தில் மலையக அரசியல்வாதிகள் கொண்டாட்டம்
Page 1 of 1

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டத் தொடர்ந்து மக்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பத்தனை பகுதியில் மக்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெற்றி கொண்டாட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆதரவாளா்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வெடி கொளுத்தி மக்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், மைத்திரியின் ஆதரவாளர்கள் பாற்சோறு உண்டும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மத்திய மாகாண சபை உறுப்பினா் சோ.ஸ்ரீதரன், மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோரண்ஸ் மற்றும் பல முக்கியஸ்தா்களும் கலந்த கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum