Top posting users this month
No user |
நிதியமைச்சின் செயலாளராக அர்ஜூன் மகேந்திரன் நியமனம்!
Page 1 of 1

பொருளாதார நிபுணர் அர்ஜூன் மகேந்திரன் நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே ரணில் ஆட்சிக் காலத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர்.
அத்துடன் தேசிய அபிவிருத்தி வங்கி எச்.எஸ்.பி வங்கிகளின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியவர். எமிரேட்சிலும் பதவி வகித்தவர்.
ஏற்கனவே நிதியமைச்சின் செயலாளராக பதவி வகித்த கலாநிதி ஜயசுந்தர தேர்தல் தினத்தில் வெளிநாடு சென்றிருந்தவர் இதுவரை நாடு திரும்பவில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum