Top posting users this month
No user |
Similar topics
கடந்த காலங்களில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி: நாமல் ராஜபக்ச
Page 1 of 1

கடந்த காலங்களில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களின் போதும், நேற்று நடைபெற்ற தேர்தலின் போதும் மக்கள் அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது.
நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த தீர்பிற்கு மதிப்பளிக்கின்றோம்.
கடந்த பல ஆண்டுகளாக எமக்கு மக்கள் வழங்கி வந்த ஆதரவு பாராட்டுக்குரியது என நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது தவறுகளினாலேயே கடந்த தேர்தலில் தோல்வியடைந்தேன்: மஹிந்த ராஜபக்ச
» கடந்த காலங்களில் தொழில் தேடி திரிந்த மக்கள் இப்பொழுது மகிந்தவை தேடி திரிகின்றார்கள்: ரோஹித்த
» கசினோவுக்கு வரி அறவிடுவது நல்லது: நாமல் ராஜபக்ச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum