Top posting users this month
No user |
என்னை பலாத்காரம் செய்த இவன் “பிசாசு”: கூச்சலிட்டு கதறிய பெண்
Page 1 of 1

டெல்லியில் உபெர் கார் ஓட்டுநரால் கற்பழிக்கப்பட்ட பெண், அந்த நபரை கண்டதும் பிசாசு என்று கூறி கதறியுள்ளார்.
டெல்லியில் பயனாளர்களுக்கு டாக்சி வசதியை செய்துக் கொடுக்கும், பிரபல தனியார் 'கால் டாக்சி' நிறுவனம் உபெர்.
கடந்த டிசம்பர் 5ம் திகதி இரவு நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் 27 வயது இளம்பெண் ஒருவர் கால் டாக்சியில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.‘
அப்போது டாக்சி ஓட்டுநர், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதுதொடர்பாக கால் டாக்சி ஓட்டுநர் சிவகுமார் யாதவ் கைது செய்யட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்நிலையில், டிசம்பர் 8ம் திகதி பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றத்துக்கு சென்றார். தனது வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு வெளியே வந்தபோது, உபெர் டிரைவர் சிவகுமார் யாதவை பார்த்துவிட்டார்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் 'என்னை பாலியல் பலாத்காரம் செய்த இவன் பிசாசு என்று கூச்சலிட்டதாக பொலிஸ் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குற்றவாளிக்கு எதிரான முக்கிய ஆதாரம் என்று கோடிட்டு காட்டியுள்ளது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum