Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் லங்காசிறி எஃப் எம் இல்

Go down

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் லங்காசிறி எஃப் எம் இல் Empty ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் லங்காசிறி எஃப் எம் இல்

Post by oviya Thu Jan 08, 2015 1:49 pm

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் லங்காசிறி எஃப் எம் இல் உடனுக்குடன் நேரடியாக ஒலிபரப்பாகிறது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பான கலந்துரையாடல்கள், நேரடி நிகழ்வுகள் லங்காசிறி எஃப் எம் இல் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் கள நிலவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள லங்காசிறி எஃப் எம் உடன் இணைந்திருங்கள்.

லங்காசிறி எஃப் எம் கேட்பதற்கு இங்கே கிளிக் செய்யவும் http://www.lankasri.fm

ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களிப்பு!- மகிந்த, மைத்திரி வாக்களித்தனர்

யாழில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்: வடமராட்சியில் வாக்குச்சாவடிக்கு அருகில் கைக்குண்டு தாக்குதல்!

பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் வாக்களித்தனர்

மலையக மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு: மலையக அரசியல்வாதிகள் பலர் வாக்களிப்பில் பங்கேற்பு

மகிந்தவின் துண்டுப்பிரசுரங்களுடன் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் டக்ளஸ்

பெரும்பாலான மாவட்டங்களில் 40-50 வரையான வாக்குப் பதிவுகள் நிறைவு

சிறிசேனவுடன் (மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவ தோற்றத்தை கொண்ட ) இணைந்து வாக்களித்த மகிந்த!

தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுக்க மகிந்த கடும் பிரயத்தனம்

சட்டவிரோதமாக தேர்தல் பிரச்சாங்களில் பிள்ளையான்: த.தே.கூ பெரரல் அமைப்பிடம் முறைப்பாடு

கற்பிட்டி கடற்படை முகாமில் சட்டவிரோதமாக வாக்குப்பெட்டிகள் நிரப்பப்படுகிறது - ஒரு தொகை கள்ள வாக்குகள் பிடிபட்டன

ஆளும் கட்சியின் அமைச்சர்களும் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளும் வாக்குகளை பதிவு செய்தனர்

மஹிந்த- மைத்திரி காலையில் வாக்களிப்பு - மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum