Top posting users this month
No user |
Similar topics
மோடியின் உருவ பொம்மையை எரித்த காங்கிரஸ் தொண்டர்களின் உடலில் தீ பற்றியதால் பதற்றம்
Page 1 of 1

பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்த போது காங்கிரஸ் தொண்டர்களின் உடலில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது பா.ஜ.க வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதாக காங்கிரஸ் கூறி வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இமாச்சல பிரதேசத்தில் காவல்துறை துணை ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.
அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை சிலர் எரிக்க முயற்சித்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக தொண்டர்களின் உடலிலும் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 3 தொண்டர்களுக்கு தீவிர காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடியின் ஆட்சியில் ரூ.6,000 கோடி கருப்புப் பணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
» உருவ இரும்பு கிரில் டிசைன் மாதிரிகள்
» கணவரை கொன்று உடலை எரித்த மனைவி: காரணம் என்ன?
» உருவ இரும்பு கிரில் டிசைன் மாதிரிகள்
» கணவரை கொன்று உடலை எரித்த மனைவி: காரணம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum