Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆந்திராவில் விபச்சார வழக்கில் நடிகை கைது

Go down

ஆந்திராவில் விபச்சார வழக்கில் நடிகை கைது Empty ஆந்திராவில் விபச்சார வழக்கில் நடிகை கைது

Post by oviya Sat Jan 03, 2015 1:21 pm

ஆந்திராவில் ஹொட்டல் ஒன்றில் பொலிசார் திடீர் சோதனை நடத்தியதில் துணை நடிகை ஒருவர் உட்பட 6 பெண்கள் கைதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடிகைகள் தொடர்ந்து விபச்சார வழக்குகளில் சிக்கி வருகின்றனர்.

சில மாதம் முன்பு தான் நடிகை சுவேதா பாசு ஹொட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டு இருந்ததாக கூறி பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தற்போது ஐதராபாத் பொலிசார் வனஸ்தானிபுரம் பகுதியில் ஹொட்டல்களில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது, விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைதாகியுள்ளனர்.

மேலும் கைதானவர்களில் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ள துணை நடிகை ஒருவரும் கைதாகியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் அவரைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க பொலிசார் மறுத்துள்ளனர். பின்னர் நடிகை உள்பட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum