Top posting users this month
No user |
Similar topics
சொத்தைப் பல்லை எடுத்த பிறகு…
Page 1 of 1
சொத்தைப் பல்லை எடுத்த பிறகு…
புகை பிடிப்பது, புகையிலை மெல்லுவது, மது அருந்துவது, குழல் (நற்ழ்ஹஜ்) வைத்து உறிஞ்சுவது, தீவிரமாக வாய் கொப்பளிப்பது, பல் பிடுங்கிய இடத்தை நாக்காலோ, விரலாலோ தொடுவது கூடாது. மாறாக, நிறைய திரவ உணவை, மிருதுவான, சத்துள்ள உணவை சூடான, மசாலா மிகுந்த உணவைத் தவிர்ப்பது நல்லது. உணவுக்குப் பின் உணவுத் துணுக்குகள் பல் பிடுங்கிய இடத்தில் இல்லாமல் இருக்க இதமாக கொப்பளிக்க வேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மழை பெய்த பிறகு....
» உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்?
» விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள்
» உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்?
» விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum