Top posting users this month
No user |
Similar topics
பிரதியமைச்சர் லலித்தும் எதிரணி தாவத் திட்டம்
Page 1 of 1

பிரதி சுகாதார அமைச்சரும், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லலித் திசாநாயக்கா, பொது எதிரணிக்கு தாவும் ஆயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான இவர், ஐ.தே.கவின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு சுகாதார அமைச்சர் பதவி கொடுத்ததில் கட்சித் தலைமையோடு அதிருப்தியுற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சீனாவின் கனவுக்கு ஆப்பு வைக்குமா எதிரணி?
» மஹிந்த வெளியேறாவிட்டால் மாற்று நடவடிக்கையை எதிரணி மேற்கொள்ளும்: சந்திரிக்கா
» இன்னுமொரு பிரதியமைச்சர் இன்று பதவிப்பிரமாணம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum