Top posting users this month
No user |
Similar topics
வெள்ளைப்படுதல் குறைய
Page 1 of 1
வெள்ளைப்படுதல் குறைய
அறிகுறிகள்:
வெள்ளைப்படுதல்.
தேவையான பொருள்கள்:
வெள்ளை சங்குப்பூ வேர்.
பெரு நெருஞ்சில் இலை.
கீழாநெல்லி சமுலம்
கட்டுக்கொடி இலை.
அருகம்புல்.
மிளகு.
செய்முறை:
வெள்ளைக் சங்குப்பூ வேர், பெருநெருஞ்சில் இலை, கீழாநெல்லிச் சமூலம், கட்டுக்கொடி இலை மற்றும் அருகம்புல் ஆகியவற்றை வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் 5 அல்லது 6 மிளகு சேர்த்து நன்றாக மை போல அரைத்து சிறிய உருண்டையாக எடுத்து தயிரில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum