Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தண்ணியில மிதந்து தமிழகமே டெட்பாடி...தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி! கோவனின் அடுத்த பாடல்

Go down

தண்ணியில மிதந்து தமிழகமே டெட்பாடி...தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி! கோவனின் அடுத்த பாடல்  Empty தண்ணியில மிதந்து தமிழகமே டெட்பாடி...தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி! கோவனின் அடுத்த பாடல்

Post by oviya Wed Nov 18, 2015 12:54 pm

புழல் சிறையிலிருந்து வெளியே வந்த கோவன், மழை வெள்ளம் குறித்து பாடிய பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடியதற்காக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கோவன், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில் புழல் சிறையிலிருந்து வெளியே வந்த கோவனை வரவேற்க, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் உறுப்பினர்கள் கூடியிருந்தனர்.

வெளியே வந்தவர் உறுப்பினர்களுடன் சேர்ந்து, மழை வெள்ளம் குறித்து பாடலை பாடினார்.

ஊரெங்கும் மழைவெள்ளம்
தத்தளிக்கிறது தமிழகம்

இது யாரோட குத்தம்னு
கேட்காத சிறைவாசம்!

சாக்கடை ஊட்டுக்குள்ளே
போக்கிடம் ஏதுமில்லே...

பாக்க வந்த அம்மாவோட
காரு கூட நனையவில்லை..

பொங்கித் தின்ன வழியில்லை
பொட்டலம்தான் கதியில்லை

போயஸ் ராணி ஆட்சியில
போட்டோவுக்கு குறைச்சல் இல்ல...

தீபாவளி சரக்கு ஓட்ட திட்டம் 400 கோடி
தியேட்டரை வளைச்சு போட திட்டம் 1000 கோடி

தண்ணியில மிதந்து மிதந்து தமிழகமே டெட்பாடி
தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum