Top posting users this month
No user |
அக்குரஸ்ஸ வாகன விபத்தில் உக்ரைன் நாட்டு பிரஜை பலி
Page 1 of 1
அக்குரஸ்ஸ வாகன விபத்தில் உக்ரைன் நாட்டு பிரஜை பலி
அக்குரஸ்ஸ - பிட்டபெத்தர - நெத்தம்பிட பிரதேசத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் உக்ரைன் நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இன்று காலை சிங்கராஜ வனத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில் ட்ரக் வண்டியில் மோதுண்டுள்ளார்.
பின்னர் அவரை அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதித்ததனை தொடர்ந்து சிகிச்சைக்கு பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த 31 வயதுடைய நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum