Top posting users this month
No user |
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை, சுமந்திரன் அம்பாறைக்கு விஜயம்
Page 1 of 1

அம்பாறை மாவட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் ஆகியோர் வருகைதரவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் நிலைமைகள் பற்றியும், வட்டாரப்பிரிப்பு சம்மந்தமாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், கட்சியின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடுவதற்கும்,
எதிர்காலத்தில் அதற்கான நடடிவக்கைகளை மேற்கொள்வதற்குமான சந்திப்பு அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் திங்கட்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் (ரொபின்) அ.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளாகவும் குறிப்பிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum