Top posting users this month
No user |
நடிகர் சிவாஜி சிலை விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி
Page 1 of 1

மெரினாவில் உள்ள நடிகர் சிவாஜியின் சிலை எப்போது அகற்றப்படும் என்று ஒரு வாரத்தில் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவாஜி சிலையை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அந்த வழக்கில், சிலையை உடனடியாக அகற்ற தீர்ப்பளிக்கப்பட்டதால், அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மேல்முறையீட்டில், சிவாஜி மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாகவும், இந்த சிலையை அகற்றி அங்கு வைக்க இருப்பதால் சிவாஜி சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தது.
இந்நிலையில், அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க மறுத்துள்ளார்.
மேலும், சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum