Top posting users this month
No user |
வயிற்று வலி குறைய
Page 1 of 1
வயிற்று வலி குறைய
அறிகுறிகள்:
வயிற்று வலி.
தேவையான பொருட்கள்:
மிளகு.
கறிவேப்பிலை.
இந்துப்பு.
சீரகம்.
திப்பிலி.
சுக்கு.
பெருங்காயம்.
செய்முறை:
பெருங்காயத்தை நன்றாக வறுத்து பின்பு மேலே குறிப்பிட்ட பொருள்களுடன் ஒன்று சேர்த்து இடித்துக் கொள்ளவும். பின்பு இடித்தைச் சலித்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சூடான சோற்றில் அரைத் தேக்கரண்டி அளவுக்கு இதை சேர்த்து சாப்பிட வயிற்று வலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum