Top posting users this month
No user |
Similar topics
கவிதை அல்ல விதை
Page 1 of 1
கவிதை அல்ல விதை
கவிதை அல்ல விதை
விலைரூ.40
ஆசிரியர் : இரா.ரவி
வெளியீடு: ஜெயச்சித்ரா
பகுதி: கவிதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஜெயச்சித்ரா, 6.தாளமுத்துப் பிள்ளை சந்து,வடக்குமாசி வீதி, மதுரை-1 (பக்கம்-84).
கவி அரங்குகளில் தான் வாசித்தவற்றையும், தனது மனம் கவர்ந்த தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றி எழுதியவற்றையும் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர். திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர், காமராஜர், கலாம் ஆகியோரை பற்றி எழுதப்பட்டுள்ள கவிதைகள் இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. நாடு, மொழி, சமத்துவம் ஆகியவற்றை பெரிதும் விரும்புவோருக்கு இந்நூல் மிகப் பெரிய பரிசு.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum