Top posting users this month
No user |
நயன்தாராவுடன் காதலா??? விக்னேஷ் சிவன் சுவாரஸ்ய பதில்
Page 1 of 1
நயன்தாராவுடன் காதலா??? விக்னேஷ் சிவன் சுவாரஸ்ய பதில்
நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டதாக பல கிசுகிசுக்கள் வந்தது.ஆனால் இதுபற்றி முதன்முறையாக பதில் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். பொதுவாக, திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஊர், உலகத்துக்கு தெரிந்துதான் நடக்கும். அதுபோல்தான் என் திருமணமும் எல்லோருடைய வாழ்த்துகளுடன் நடக்கும். எனக்கும், நயன்தாராவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக பேசப்படுவதில் உண்மையே இல்லை.காதல், திருமணம் எல்லாம் என் தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum