Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்காவில் ’மாற்றத்துக்கான சாதனையாளர்’ விருதுக்கு இந்திய வம்சாவளி பெண் தெரிவு
Page 1 of 1

அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு வெள்ளை மாளிகை விருது வழங்கி கௌரவித்துள்ளது.
அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் சமூக சேவை புரிந்து வந்த அனிதா அடல்ஜா என்ற இந்திய வம்சாவளி பெண்மணி விவசாயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
'ஆர்காடியா மையம்' என்ற பெயரில் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அனிதா, மண்வளம் மற்றும் நீர்வள மேம்பாடு, பசுமைக்கூட வாயு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரி பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை ‘மாற்றத்துக்கான சாதனையாளர்’ என்ற உயரிய விருதுக்கு அவரை தெரிவை செய்துள்ளார். அந்த விருது நேற்று இரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 11 பேர் இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்காவில் சாதனைகளால் கலக்கும் 17 வயது இந்திய வம்சாவளி மாணவி
» பிரித்தானிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி பெண்
» கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum