Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இருந்து பட்டம் பெற மறுப்பு தெரிவித்த இளைஞர்
Page 1 of 1

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இருந்து பட்டம் பெற எம்பிஏ தேர்ச்சி பெற்ற இளைஞர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (ஐயுஎஸ்டி) பட்டமளிப்பு விழா வரும் 19ம் திகதி, நடைபெற உள்ளது.
அதில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிக்கவுள்ளார்.
இந்நிலையில், ஸ்மிருதி இரானியிடம் இருந்து பட்டம் பெற எம்பிஏ தேர்ச்சி பெற்ற சமீர் கோஜ்வாரி என்ற இளைஞர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது பேஸ்புக் பதிவில், பட்டமளிப்பு விழாவிற்கு, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை தாங்க உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மாணவருக்கு முதுகலைப் பட்டம் பெறுவது என்பது கெளரவமான விருதைப் போன்றதாகும்.
நாட்டில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதைக் கண்டித்து, இதுவரை 41 எழுத்தாளர்கள் தங்களது கெளரவ விருதுகளைத் திருப்பித் தந்துள்ளனர்.
எனவே, வரும் 19ம் திகதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் நான் பட்டத்தை ஏற்கப்போவதில்லை என்ரு தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது மகளை கொன்றுவிட்டனர்: அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு தந்தை கடிதம்
» சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அமைச்சர் ராஜித மறுப்பு
» பதவிகளில் இருந்து என்னை நீக்கி விட்டார்களா? முன்னாள் அமைச்சர் வியப்பில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum