Top posting users this month
No user |
Similar topics
வயதில் மூத்த பெண்களை காலில் விழவைத்த ஸ்டாலின்? வெடிக்கும் சர்ச்சை
Page 1 of 1

தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் தனது காலில் வயதில் மூத்த பெண்கள் விழுந்தபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டம் காணியாளம்பாடி, மைலாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்ற ஸ்டாலின் விவசாயிகள், பெண்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்தார்.
இப்பயணத்தில் ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்த பெண்களை, காலில் விழுமாறு அருகிலிருந்த தி.மு.க.வினர் கூறியுள்ளனர்.
தன்னைவிட வயதில் மூத்த பெண்கள், தன் காலில் விழுந்தபோது அதைத் தடுக்காமல் ஸ்டாலின் வேடிக்கை பார்த்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» “சாட்சாத்” ஸ்டாலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய கனிமொழி
» அமைச்சருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பொலிசார்: வெடிக்கும் சர்ச்சை
» சுனந்தாவின் மரணம்: ஐபிஎல் முறைகேடு காரணமா? வெடிக்கும் சர்ச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum